Thursday, 28 November 2013

கன்னங்கள் குழிவிழுவதற்கு காரணம்,

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம்.

மது, புகை, போதை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு கன்னங்கள் எளிதில் குழிவிழுந்துவிடும்

கன்னக் குழிகளை மாற்றி முகத்தை பொலிவாக்க தினமும் காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு 1/2 லிட்டர் அளவு தண்ர் அருந்த வேண்டும். பின் சிறிது தூரம் நடைப்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

பப்பாளிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின் வாய் நிறைய நீரை வைத்துக்கொண்டு சிறிது நேரம் வாய் கொப்பளித்தால் கன்னங்கள் விரிவடைய தொடங்கும் இப்படி தொடர்ந்து செய்து வர கன்னக்குழி  மறைந்து  முகம்




No comments:

Post a Comment