Thursday, 28 November 2013

அழகான ஒப்பனை

பெண்கள்கவும் கவர்ச்சியான உடையை அணியும் போது மிகவும் பகட்டான நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.  ஏன் என்றால்  பளபளப்பான நகைகளுக்கு முன்னால், புடவையின் கவர்ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப்பான நகைகள் அணியும்போது உடை எளிமையாக இருக்கவேண்டும்.
பார்ட்டிக்கு செல்லும் போது ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எளிமையான, அழகான டிசைன் உள்ள நகைகளை அணிய வேண்டும்.அப்பொழுதுதான் ஆடையின் அழகும், நம்முடைய அழகும் தெரியும். நாம் மட்டும் தனியாக அழகாக தெரிவோம். பகட்டான நகைகள் அணியும்போது மற்றவர்களுக்கு நாம் காட்சி பொருளாக தெரிவோம்

No comments:

Post a Comment