தண்ணீர், `வாட்டர் தெரபி’யில் மருந்து போலவும் செயல்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் குடிக்க முடியாவிட்டால் முதலில் 4 தம்ளர் தண்ணீர் பருகிவிட்டு 12 நிமிட இடைவெளியில் மீதி தண்ணீரை பருகலாம். தண்ணீர் குடித்த ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் சாப்பிட வேண்டும்.
தினமும் இப்படிச் செய்தால் இந்த தண்ணீரே உடல் உள்உறுப்புகளை சுத்தம் செய்துவிடும். கழிவுகள் வியர்வையின் வழியாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். சருமத்தின் பொலிவு கூடும். உடல் வெப்ப நிலையும் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியமும் பெருகும்

No comments:
Post a Comment