பிறகு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க… Published: Thursday, October 31, 2013, 20:13 [IST] Occupation Canada 7 urgent open positions. Apply now! Occupation Canada jobrapido.com/occupation+canada Ads by Google இந்தியாவில் மட்டுமே பெருமளவில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்துமதப் பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் போன்ற பலவகை பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை நாட்களில், அந்தந்த பண்டிகையின் சிறப்பு வழிபாட்டை பின்பற்றி வருகின்றனர். இதன் மூலம் அந்தப் பண்டிகையின் பாரம்பரிய சிறப்பை வழிநடத்தி வருகின்றனர். உதாரணமாக, இப்பொழுது வர இருக்கும் தீபாவளி நன்னாளன்று விடியலில் துயில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். தீபாவளி என்றாலே ஒளியும், இனிப்புகளும் நிறைந்தவை. தீபாவளி சமயத்தில் கலோரிகளை அறவே ஒதுக்குதல் என்பது முடியாது. இருப்பினும் நாம் கலோரிகளைக் குறைக்க சில வழிகளை பின்பற்றினால், இந்த தீபாவளியில் நாம் கலோரிக்களிடம் இருந்து விடுபடலாம். அதிலும் இந்த தீபாவளி சமயத்தில் கலோரிகளை குறைப்பதற்கு இதோ 10 எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பண்டிகைகள் என்றாலே உணவு வகைகள் இனிப்புகள் மற்றும் அதிக கலோரி நிறைந்த உணவுகள் தான். இதனால் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு கலோரி உட்கொள்ளுவதை கட்டுபாட்டில் வைத்து கொள்வது கடினமாக இருக்கும். அதனால், பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பது, இனிப்புகள் மற்றும் பண்டிகை நாட்களில் உட்கொள்ளும் உணவினால் என கருதி அதனை தவிர்த்து வருகின்றனர். சிறிதளவு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் சாப்பிட்டால், கலோரிகளை குறைத்து உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும். இது வெறும் கலோரிகளின் அளவு சார்ந்த ஒன்றாகும். ஒரு பௌல் சாலட் அல்லது ஒரு துண்டு இனிப்பு சாப்பிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் நமக்கு தேவையான கலோரிகள் கிடைத்த பின்பு, அதனை நிறுத்தி விடலாம்.
பாவளிக்கு தயார் படுத்திக் கொள்ளவும் இதற்கு அர்த்தம் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தீபாவளி அன்று காலை முதலே கலோரிக்கள் உட்கொள்ளுவதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வழக்கமாக உட்கொள்ளும் காலை உணவைத் தவிர்த்து, கலோரிகள் குறைவாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். இதனால், மாலையில் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் பொழுது, அதிக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்ளலாம். Show Thumbnail
டீ அல்லது காபியைக் குறைக்கவும் பணியில் இருக்கும் போது 4-5 கப் காபி அல்லது டீ உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். இது 200-250 கலோரிக்களை குறைக்க உதவும்.
கோலா குடிப்பதை தவிர்க்க வேண்டும் மதிய உணவோடு கோலா உட்கொள்வதால் 145 கலோரிகளை அதிகப்படுத்துகின்றோம். ஆகவே இதனை தவிர்த்து வந்தால், கலோரிகள் உட்கொள்ளுவது குறையும்
துபானங்கள் தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி அன்று மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இது கலோரிகளை குறைப்பது மட்டுமல்லாது, பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட உதவும்.
நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளையே தேர்வு செய்யுங்கள். இதனால் நாம் சாப்பிடும் உணவை ரசித்து சாப்பிடலாம்.
இரவு உணவு இரவில் உட்கொள்ளும் உணவில் கவனம் தேவை. நாம் வீட்டிலேயே இருப்பதால், குறைந்த கலோரிகள் உள்ள உணவையோ, கார்போஹைட்ரேட் இல்லாத உணவு வகைகளையோ அல்லது வெறும் மோர் குடித்தோ இரவு உணவை தவிர்க்கலாம். அதுவும் மாலையில் சாப்பிட்ட உணவைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

No comments:
Post a Comment