பெரும்பாலான பெண்களின் `தலையாய’ பிரச்சினை… பொடுகு பிரச்சினைதான். அதை தவிர்க்க அழகான டிப்ஸ்…
* இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் அப்படியே ஊறவிடவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும்.
* இதுபோக, வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவரவும். அப்புறம் என்ன… பொடுகு மறைந்துவிடும்.
Title: பொடுகு தொல்லையால் அவதியா?beauty tips tamil hair

No comments:
Post a Comment